உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 183அ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 183A
183A

தேசிய நெடுஞ்சாலை 183A
National Highway 183A at Adoor
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு Government of India
நீளம்:240.6 km (149.5 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:Titanium Junction Chavara (Kollam)[1]
 
  • Lua error in package.lua at line 80: module 'Module:Road data/masks/IND' not found., Adoor
  • Lua error in package.lua at line 80: module 'Module:Road data/masks/IND' not found., Adoor
  • Lua error in package.lua at line 80: module 'Module:Road data/masks/IND' not found., Kaipattoor
  • Lua error in package.lua at line 80: module 'Module:Road data/masks/IND' not found., Pathanamthitta
  • Lua error in package.lua at line 80: module 'Module:Road data/masks/IND' not found., Mylapra, Pathanamthitta
  • Lua error in package.lua at line 80: module 'Module:Road data/masks/IND' not found., Manarakulanji
  • தே.நெ. 183, Vandiperiyar
முடிவு:Vandiperiyar
நெடுஞ்சாலை அமைப்பு

தேசிய நெடுஞ்சாலை 183அ (National Highway 183A (India)) என்பது தே. நெ. 183அ என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும். இது கொல்லத்தில் உள்ள சவரா டைட்டானியம் சந்திப்பிலிருந்து அடூர், பத்தனம்திட்டா நகரங்கள் வழியாக வண்டிபெரியாறு வரை செல்கிறது.[2] இது கொல்லம் மாவட்டம் வழியாகச் செல்லும் 4வது தேசிய நெடுஞ்சாலையாகும்.

தேசிய நெடுஞ்சாலை

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 183அ, 2014 மார்ச் 4 அன்று தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டது. இது அடூரிலிருந்து பிளப்பள்ளி வரை இரண்டு வழி போக்குவரத்து நெடுஞ்சாலையாகத் தேசிய நெடுஞ்சாலை தரத்துடன் உள்ளது. பிளப்பள்ளிக்கு முந்தைய பகுதி 4 மீட்டர் அகலம் மட்டுமே கொண்டது. இப்பகுதி காடுகள், வனவிலங்குகள் வாழும் பகுதிகள் வழியாகச் செல்கிறது. சாலையின் சீரமைப்பு குறித்து வனத்துறை கவலை எழுப்பியது. சாலை மேம்படுத்தப்பட்டவுடன், வண்டிப்பெரியாறிலிருந்து சபரிமலைக்கு ஒரு புதிய இணைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.தற்போது அங்கமூழி வன சோதனைச் சாவடிக்கும் வள்ளக்கடவு வன சோதனைச் சாவடிக்கும் இடையிலான பாதையில் நுழைவு தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் வனத்துறை ஒரு நாளைக்கு 30 தனியார் வாகனங்களை மட்டுமே அனுமதிக்கிறது. கொச்சண்டி சோதனைச் சாவடியில் நுழையும் வாகனங்கள் மாலை 6 மணிக்கு முன் வள்ளக்கடவு சோதனைச் சாவடி வழியாக மட்டுமே வெளியேற வேண்டும்.[3][4]

முக்கிய நகரங்கள்

[தொகு]
  • டைட்டானியம் சந்திப்பு
  • சாஸ்தாங்கோட்டை
  • கடம்பநாடு
  • அடூர்
    • நெல்லிமூட்டில் பாடி பாலம் சந்திப்பு (தே. நெ. 183அ) எம். சி. சாலையில் தொடங்குகிறது. அடூர் புறவழிச்சாலையும் இங்குத் தொடங்குகிறது.
    • அடூர் சென்ட்ரல் (கே. பி. சாலையுடன் இணைக்கும் இடம்)
    • ஆனந்தப்பள்ளி (தும்பமன் சாலை தொடங்குகிறது, ஒரு தேவாலயம் இங்கு அமைந்துள்ளது)
  • தத்தெயில்
    • மாங்குழி கீருகுழி-பகவதிக்கும் படிஞ்சாரும்-தும்பமன் சாலை இங்கு தொடங்குகிறது 
    • தொளுளம், தட்டையில் சந்திப்பு, புகழ்பெற்ற ஒரிப்புரத்து பகவதி கோயில் இந்த சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ளது.
  • கைபட்டூர்
    • கைப்பட்டூர் தேக்கே குரிசு: எழம்குளம் சாலை சந்தனப்பள்ளி, கொடுமோனில் தொடங்குகிறது
    • கைப்பட்டூர் கடவ் சந்திப்பு (கோன்னி சாலை வள்ளிக்கோட்டில் தொடங்குகிறது)
    • கைபட்டூர் மத்திய ஜங். (பந்தளம் சாலை தும்பமணில் தொடங்குகிறது.
  • ஓமல்லூர்
    • ஓமல்லூர் புறவழிச்சாலை
  • பத்தனம்திட்டா
    • பி. டி. ஏ. மைதா சந்திப்பு: வட்டச்சாலை குறுக்கீடு
    • பத்தனம்திட்டா-வட்டச்சாலை, டி. கே. சாலையுடன் இணைகிறது.
    • மைலாப்ரா-குறுக்கு புனலூர் மூவாட்டுப்புழா பிரதானக் கிழக்கு நெடுஞ்சாலை
    • மன்னாரக்குளஞ்சி-ரன்னி சாலை புனலூர் மூவாற்றுபுழா பிரதானக் கிழக்கு நெடுஞ்சாலையில் மாறுகிறது 
  • வடசேரிக்கேரா
  • பெருநாடு
  • லகாய்
  • பிளப்பள்ளி
    • பிளப்பள்ளி-பம்பா (சபரிமலைச் சாலை) அங்கமூழிக்கு மாறுகிறது
  • வண்டிப்பெரியாறு
    • காக்கி கவாலா-வண்டிப்பெரியாறு அருகே தேசிய நெடுஞ்சாலை 183 உடன் இணைகிறது

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "334 km of Kerala roads to become NH". Press Reader. Retrieved 23 May 2017.
  2. "Declaration of Roads connecting to NH-66 as NH" (PDF). Government of India. Retrieved 23 May 2017.
  3. "Terms, Conditions & Policies — Official Gavi-Kakki Eco Tourism Online Ticket Booking Portal by Goodrical Forest Range, Kerala Forest & Wildlife Department".
  4. "About U — Official Gavi-Kakki Eco Tourism Online Ticket Booking Portal by Goodrical Forest Range, Kerala Forest & Wildlife Department".

வெளி இணைப்புகள்

[தொகு]