உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 512 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 512
512
தேசிய நெடுஞ்சாலை 512
Map
தேசிய நெடுஞ்சாலை வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:96 km (60 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:கசோல், மால்டா மாவட்டம்
 தொளலாத்பூர், புனியாத்பூர், கங்கராம்பூர், பாலூர்காட்
கிழக்கு முடிவு:கிலி, தெற்கு தினஜ்பூர் மாவட்டம்
அமைவிடம்
மாநிலங்கள்:மேற்கு வங்காளம்
நெடுஞ்சாலை அமைப்பு
← தே.நெ. 511→ தே.நெ. 513

தேசிய நெடுஞ்சாலை 512 (National Highway 512 (India))(தே. நெ. 512) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு நெடுஞ்சாலை ஆகும். இதனை நான்கு வழிச் சாலையாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.[1] இது காசோலிலிருந்து வங்களாதேசத்தின் கிலி எல்லை வரை செல்கிறது. எல்லையின் மறுபுறம், இந்தச் சாலை கிலி-பீராம்பூர் நெடுஞ்சாலையாகத் தொடர்கிறது.

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்

மாற்றம்

[தொகு]

காசோல்-கிலி பகுதி கூகிள் வரைபடங்கள், பிற இடங்களில் மாநில நெடுஞ்சாலை 10 (மேற்கு வங்காளம்) தே. நெ. 512-ன் ஒரு பகுதியாகக் காட்டப்பட்டுள்ளது. மேற்கு வங்க அரசு, மத்திய அரசின் அனுமதியுடன், ஆறு முக்கிய நெடுஞ்சாலைகளைப் பழுது பார்த்து பராமரித்தல் பணிகளை மேற்கொண்டுள்ளது. இவை இறுதியில் தேசிய நெடுஞ்சாலையாகத் தரம் உயர்த்தப்படும். இதில் காசோல்-கிலி விரிவாக்கமும் அடங்கும்.

வழித்தடம்

[தொகு]

கஜோல்-தௌலத்பூர்-பன்சிஅரி-கங்காராம்பூர்-அர்சுரா-பலூர்காட்-கில்லி (இந்திய/வங்காளதேச எல்லைக்கு அருகில்).[1][2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "New highway 512, notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 16 July 2018.
  2. ↑ "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 16 July 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]