தேசிய நெடுஞ்சாலை 135 (இந்தியா)
தோற்றம்
தேசிய நெடுஞ்சாலை 135 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 35 | ||||
நீளம்: | 130 km (81 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மிர்சாபூர் | |||
முடிவு: | மங்கவான் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 135 (National Highway 135 (India)) இந்தியா ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 35-இன் ஒரு கிளைச் சாலை ஆகும்.[1]
தேசிய நெடுஞ்சாலை 135-ன் (NH135) மொத்த நீளம் 130 கி. மீ. (81 மைல்). இந்த நெடுஞ்சாலை மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.
பாதை.
[தொகு]தே. நெ. 135 உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூரில் தொடங்கி மத்தியப் பிரதேசத்தின் மங்கவானில் முடிவடைகிறது.
சந்திப்புகள்
[தொகு]- மிர்சாபூரில் தே. நெ. 35 உடன் சந்திப்பு
- மங்கவானில் தே. நெ. 30 உடன் சந்திப்பு
மேலும் காண்க
[தொகு]- நெடுஞ்சாலை எண் அடிப்படையில் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.