உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 156 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 156
156

தேசிய நெடுஞ்சாலை 156
Map
Map of National Highway 156 in red
வழித்தடத் தகவல்கள்
நீளம்:10 km (6.2 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:நிம்பாகெரா, இராசத்தான்
தெற்கு முடிவு:Border to மத்தியப் பிரதேசம்
அமைவிடம்
மாநிலங்கள்:இராசத்தான்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 155 தே.நெ. 157

தேசிய நெடுஞ்சாலை 156 (National Highway 156 (India)) பொதுவாக தே. நெ. 156 என குறிப்பிடப்படுகிறது. இது இராசத்தானின் நிம்பாகெரா நகரத்தை மத்தியப் பிரதேச எல்லையுடன் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும்.[1]

நெடுஞ்சாலை எண் தோற்றம் முடிவு வழி நீளம் (கி.மீ.)
81 நிம்பாகெரா மத்தியப் பிரதேச எல்லை 10

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 Aug 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]