உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 709 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 709
709

தேசிய நெடுஞ்சாலை 709
Map
தேசிய நெடுஞ்சாலை 709 சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:243 km (151 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பானிபத்
முடிவு:இராஜ்கார்
அமைவிடம்
மாநிலங்கள்:அரியானா, இராசத்தான்
முதன்மை
இலக்குகள்:
ரோத்தக், பிவானி, பிலானி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 708 தே.நெ. 710

தேசிய நெடுஞ்சாலை 709 (தே. நெ. 709 விரிவாக்கம்)(National Highway 709 (India)) இராசத்தானின் இராஜ்கரில் தொடங்கி பானிப்பத்தில் முடிவடைகிறது. இந்த நெடுஞ்சாலைப் பாதையில் ரோத்தக், பிவானி மற்றும் பிலானி ஆகியவை முக்கிய நகரங்களாகும். இந்த நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை 1 (தில்லி முதல் அமிர்தசரசு வரை) உடன் பானிபட் புறவழிச்சாலையில் இணைகின்றது. இந்த நெடுஞ்சாலை 243 km (151 mi) கிமீ (151 மைல்) நீளமானது. இது அரியானா மற்றும் இராசத்தான் மாநிலங்களில் செல்கின்றது. இந்த நெடுஞ்சாலையானது பானிப்பத் மற்றும் பிவானி இடையே நான்கு வழிப்பாதையாக உள்ளது. கலனூர் மற்றும் பிவானி இடையே நான்கு வழிப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. பிவானி அருகே சுங்கச்சாவடிகள் கட்டப்பட்டு வருகின்றன. [1][2]

வழித்தடம்

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 709 பின்வரும் நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக செல்கிறது:

ராஜ்கர் பிலானி லோஹானி பிவானி கலானூர் லாஹ்லி ரோஹ்தக் ப ஹ்மன்வாஸ் ஜாஸியா கிலௌர் ரூகி பைன்ஸ்வான் குர்த்

மஹ்ரா கோஹானா முண்ட்லானா சிரானா இஸ்ரனா நௌல்தா தோஹர் மெஹ்ரானா பானிபட்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. Retrieved 2012-12-02.
  2. "New highways notification dated February, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 9 July 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]