உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 353 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 353
353

தேசிய நெடுஞ்சாலை 353
Map
தேசிய நெடுஞ்சாலையின் வரைபடம் 353 சிவப்பு நிறத்தில்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 53
நீளம்:146 km (91 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:கோரை, சத்தீசுகர்
தெற்கு முடிவு:காரியார், ஒடிசா
அமைவிடம்
மாநிலங்கள்:சத்தீசுகர், ஒடிசா
முதன்மை
இலக்குகள்:
மகாசமுந்து, பாக்பஹாரா, நுபாடா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 352 தே.நெ. 353

தேசிய நெடுஞ்சாலை 353 (தே. நெ. 353)(National Highway 353 (India)) என்பது கோராயை கரியாருடன் இணைக்கும் நெடுஞ்சாலையாகும். இது தேசிய நெடுஞ்சாலை 53-இன் ஒரு உந்துவண்டி சாலையாகும்.[1] தேசிய நெடுஞ்சாலை 353 இந்தியாவின் சத்தீசுகர் மற்றும் ஒடிசா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2]

வழித்தடம்

[தொகு]

கோரை அருகே தே. நெ. 53, மகாசமுந்த், பாக்பகாரா, நுவாபாடா, கரியார் அருகே தே. நெ. 59.

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 53 கோராய் மகாசமுந்து அருகே முனையம்
தே.நெ. 59 கரியார் அருகே முனையம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். Retrieved 23 Aug 2018.
  2. "State-wise length of National Highways in India". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 27 Oct 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]