தேசிய நெடுஞ்சாலை 716 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 716 | ||||
---|---|---|---|---|
![]() நிலப்படத்தில் தேசிய நெடுஞ்சாலை சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 490 km (300 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | சென்னை, தமிழ்நாடு | |||
வடக்கு முடிவு: | பெல்லாரி, கர்நாடகம் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 82 km ஆந்திரப்பிரதேசம்: 387 கி. மி. கர்நாடகம்: 21 கி. மி. | |||
முதன்மை இலக்குகள்: | திருத்தணி, ரேணிகுண்டா, ராஜம்பேட், கடப்பா, யாரகுண்டலா, முடனூர், தாடிபத்திரி, ராயலசெருவு, கூட்டி, குண்டக்கல், பெல்லாரி. | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 716 (National Highway 716 (India))(முன்பு: தே. நெ. 205)[1] என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள தே. நெ. 16 உடன் இதன் சந்திப்பிலிருந்து தொடங்குகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் கடப்பாவிற்கு அருகில் தே. நெ. 40 உடனான சந்திப்பில் முடிவடைகிறது.[2][3][4]
வழித்தடம்[தொகு]

இது தமிழ்நாட்டில் சென்னையில் தொடங்கி ஆந்திராவில் கடப்பாவில் முடிவடைகிறது. இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 262 km (163 mi) ஆகும்.[2][5][6]
தமிழ்நாடு[தொகு]
சென்னை, திருத்தணி - ஆந்திர எல்லை.
ஆந்திரப் பிரதேசம்[தொகு]
தமிழக எல்லை - புத்தூர், ரேணிகுண்டா, மாமண்டூர், செட்டிகுண்டா, கொடுரு, புல்லாம்பேட்டா, ராஜாம்பேட்டை, நந்தலூர், மாதவரம், வோனிமிட்டா, பாகராபேட்டை, கடப்பா (கடப்பா), குறூனிப்பள்ளி, வல்லூர், தபெட்லா, கொத்தப்பள்ளி, சிடிபிராலா, திபருந்துலப்பள்ளே முத்தனூர்.[6]
சந்திப்புகள்[தொகு]
தே.நெ. 16 சென்னை அருகில் முனையம்
தே.நெ. 716A புத்தூர் அருகில்
தே.நெ. 71 ரேணிகுண்டா அருகில்
தே.நெ. 40 கடப்பா அருகில்
தே.நெ. 544D தாடிபத்ரி அருகில்
தே.நெ. 67 மூடானூர் அருகில்
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Rationalization of Numbering Systems of National Highways". Govt of India. 28 April 2010. http://www.morth.nic.in/writereaddata/sublinkimages/finaldoc6143316640.pdf.
- ↑ 2.0 2.1 "List of National Highways passing through A.P. State". Government of Andhra Pradesh இம் மூலத்தில் இருந்து 28 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160328053359/http://aproads.cgg.gov.in/getInfo.do?dt=1&oId=33.
- ↑ "Kanigiri residents protest National Highway 565 project". 2015-03-31. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/kanigiri-residents-protest-national-highway-565-project/article7050769.ece.
- ↑ "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". http://morth.nic.in/showfile.asp?lid=2924.
- ↑ "New national highways notification dated Nov, 2016". http://www.egazette.nic.in/WriteReadData/2016/172746.pdf.
- ↑ 6.0 6.1 "National highway 716 route substitution notification dated Sep, 2017". http://egazette.nic.in/WriteReadData/2017/179340.pdf.