தேசிய நெடுஞ்சாலை 307 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 307
307

தேசிய நெடுஞ்சாலை 307
வழித்தட தகவல்கள்
நீளம்:46 km (29 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:டெஹ்ராடூன், உத்தரகண்ட்
To:சுட்மால்பூர், உத்திரப்பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு

தேசிய நெடுஞ்சாலை 307 (National Highway 307) என்பது ஒரு வட இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை 46 கிலோமீட்டர் (29 மைல்கள்) தொலைவை இணைக்கும் நெடுஞ்சாலையாக அமைந்துள்ளது. உத்தரகண்டில் உள்ள டெஹ்ராடூன் உடன் உத்தரப்பிரதேசத்திலுள்ள சகரன்பூர் நகரை தேசிய நெடுஞ்சாலை 344-உடன் இணைக்கிறது.[1]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Highways and their lengths". Ministry of Road Transport & Highways, Government of India. National Highways Authority of India. Archived from the original on 2010-02-10. பார்க்கப்பட்ட நாள் 2009-02-12.


பிற இணைப்புகள்[தொகு]