தேசிய நெடுஞ்சாலை 37 (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 37 | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 356 km (221 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| கிழக்கு முடிவு: | இம்பால் | |||
| மேற்கு முடிவு: | கரீம்கஞ்சு | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | அசாம், மணிப்பூர் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||

தேசிய நெடுஞ்சாலை 37 (National Highway 37 (India))(தே. நெ. 37) என்பது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை அசாமின் கரீம்கஞ்ச் அருகே உள்ள பதர்பூர் மற்றும் மணிப்பூரின் இம்பால் இடையே செல்கிறது.[1]
2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வுக்கு இந்த நெடுஞ்சாலை பயன்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. Retrieved 3 April 2012.
