உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 702ஆ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 702ஆ
702ஆ

தேசிய நெடுஞ்சாலை 702ஆ
Map
தே. நெ. 702B வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில்
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:லோங்லெங்
முடிவு:துயென்சாங்
அமைவிடம்
மாநிலங்கள்:நாகலாந்து
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 701 தே.நெ. 703

தேசிய நெடுஞ்சாலை 702ஆ (National Highway 702B (India)) பொதுவாக தே. நெ. 702ஆ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது முற்றிலும் இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் அமைந்துள்ளது.[1] தே. நெ. 702ஆ என்பது தேசிய நெடுஞ்சாலை 702-இன் ஒரு துணைச்சாலை ஆகும்.[2]

வழித்தடம்

[தொகு]

லோங்லெங் முதல் துயென்சாங் வரை[3]

சந்திப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 21 May 2018.
  2. "New National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 21 May 2018.
  3. "Five new national highways in Nagaland". Nagaland Post. 27 Apr 2015. http://www.nagalandpost.com/postmortem/PostMortemDetails.aspx?p=UE0xMDA1NzM1.