தேசிய நெடுஞ்சாலை 115 (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 115 | ||||
|---|---|---|---|---|
![]() | ||||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | டம் டுமா | |||
| முடிவு: | ரோயிங் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | அசாம் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 115 (National Highway 115 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை அசாம் மாநிலத்தில் உள்ள சாய்கோகாட், குண்டில் பஜாரை இணைக்கும் டம் டுமா அருகே தே. நெ. 15-ல் அதன் சந்திப்பில் தொடங்கி அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ரோயிங் அருகே தே. நெ. 13-ல் முடிவடைகிறது.[1] இது அசாமில் 59.12 கி.மீ. அருணாச்சலப் பிரதேசத்தில் 19.50 கி.மீ. என மொத்தம்78.72 கி.மீ. நீளமுடையது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
