தேசிய நெடுஞ்சாலை 911அ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 911அ | ||||
|---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை 911அ சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 11 | ||||
| நீளம்: | 31 km (19 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தெற்கு முடிவு: | புகல் | |||
| வடக்கு முடிவு: | கஜுவாலா | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | இராசத்தான் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 911அ (National Highway 911A (India))(தே. நெ. 911அ) என்பது இந்தியாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலை ஆகும்.[1] இது இராசத்தான் மாநிலம் புகலில் தொடங்கி கஜுவாலா வரை செல்கிறது. இது இராசத்தானில் உள்ள முக்கிய மாவட்ட சாலை 103ஐ தேசிய நெடுஞ்சாலை 911 உடன் இணைக்கிறது.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Details of National Highways (NHs) as on 31.03.2019 (PDF). Ministry of Road Transport and Highways. p. 41. Retrieved 8 August 2023.
- ↑ Proposal for crossing of transmission line package TL02 (PDF). National Highways Authority of India. 25 March 2022. p. 2. Retrieved 8 August 2023.
