உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 503அ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 503அ
503அ
தேசிய நெடுஞ்சாலை 503அ
Map
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 3
பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
நீளம்:209 km (130 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு: தே.நெ. 3 அமிருதசரசு
 
கிழக்கு முடிவு: தே.நெ. 103 போதா
அமைவிடம்
மாநிலங்கள்:பஞ்சாப் (இந்தியா), இமாச்சலப் பிரதேசம்
முதன்மை
இலக்குகள்:
மேதா, குமான், சிறீ ஹர்கோபிந்பூர், தாண்டா, கோசிப்பூர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 502 தே.நெ. 504

தேசிய நெடுஞ்சாலை 503அ, (National Highway 503A (India)) பொதுவாக தே. நெ. 503அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 3-இன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 503அ இந்தியாவின் பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் மாநிலங்கள் வழியாக ச் செல்கிறது.[4]

வழித்தடம்

[தொகு]
பஞ்சாப்

அமிருதசரசு, மேத்தா, குமன், ஸ்ரீ ஹர்கோபிந்த்பூர், தண்டா, ஹோஷியார்பூர். [5]

இமாச்சலப் பிரதேசம்

உனா, பசோலி, பர்சார், சலோனி, போதா[5][6]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 3 அமிருதசரசு அருகேமுனையம்[6]
தே.நெ. 44 தண்டா அருகே
தே.நெ. 3 ஹோஷியார்பூர் அருகே
தே.நெ. 503 உனா அருகே
தே.நெ. 103 போதா அருகே முனையம்[6]

மேலும் காண்க

[தொகு]
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New National Highway notification" (PDF). The Gazette of India. 17 Apr 2015. Retrieved 22 May 2018.
  2. "Declaration of Roads as National Highways in Himachal Pradesh". Press Information Bureau - Government of India. 24 Jul 2017. Retrieved 22 May 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 22 May 2018.
  4. "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 22 May 2018.
  5. 1 2 "National Highway notification - NH 503A route change" (PDF). The Gazette of India. 14 May 2015. Retrieved 22 May 2018.
  6. 1 2 3 "National Highways in Himachal Pradesh" (PDF). Himachal Pradesh Public Works Department. Archived from the original (PDF) on 17 ஏப்ரல் 2018. Retrieved 22 May 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]

வார்ப்புரு:IND NH3 sr