தேசிய நெடுஞ்சாலை 309ஆ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 309ஆ | ||||
|---|---|---|---|---|
![]() வரைபடத்தில் தே. நெ. 309ஆ சிவப்பு வண்ணத்தில் | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 82 km (51 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| மேற்கு முடிவு: | அல்மோரா | |||
| கிழக்கு முடிவு: | இராமேசுவர் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | உத்தராகண்டம் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 309ஆ, (National Highway 309B (India)) பொதுவாக தே. நெ. 309ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 9-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தே. நெ. 309ஆ இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[4]
வழித்தடம்
[தொகு]சந்திப்புகள்
[தொகு]
தே.நெ. 109 அல்மோரா அருகே முனையம்[1]
தே.நெ. 9 இராமேசுவர் அருகே பனாரில்[1][4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 {{Cite web|url=http://egazette.nic.in/WriteReadData/2015/163579.pdf|title=New national highways notification dated March, 2015|website=The Gazette of India]] - [[Ministry of Road Transport and Highways|access-date=1 Aug 2018}}
- 1 2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 1 Aug 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 1 Aug 2018.
- 1 2 3 "List of National Highways in Uttarakhand" (PDF). Public Works Department - Government of Uttarakhand. Retrieved 1 Aug 2018.
