உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 911 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 911
911

தேசிய நெடுஞ்சாலை 911
Map
Map of National Highway 911 in red
வழித்தடத் தகவல்கள்
Auxiliary route of Lua error in Module:Jct at line 441: attempt to call global 'prefix' (a nil value).
நீளம்:184 km (114 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:பாப்
வடக்கு முடிவு:சிறீ கங்காநகர்
அமைவிடம்
மாநிலங்கள்:இராசத்தான்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 910 தே.நெ. 912

தேசிய நெடுஞ்சாலை 911, (National Highway 911 (India)) பொதுவாக தே. நெ. 911 என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 11-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 911 இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தில் செல்கிறது.[2] தேசிய நெடுஞ்சாலை 911 பாதை இராசத்தானில் உள்ள சிறி கங்காநகர் வரை மேலும் நீட்டிக்கப்பட்டது.[4]

வழித்தடம்

[தொகு]

தே. நெ. 911 இராசத்தான் மாநிலத்தில் பாப், நௌக், பீகம்பூர், சரண் வாலா, ரஞ்சித்புரா, கோரு (கோடுவா) ஆர். டி. 95, கோகுல், தண்ட்கலா, ஜக்கசார், தாந்தூர், புகல், சத்தசார், சத்தர்கர், ரோஜ்ரி, கர்சனா, அனூப்கர், ரைசிங்நகர், கஜிங்பூர், பதம்பூர், கரன்பூர் மற்றும் சாதுவாலி (சிறீ கங்காநகர்) ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2][4]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 11 பாப் அருகே முனையம்[1]
தே.நெ. 62 சாதுவாலி அருகே முனையம் (சிறீ கங்காநகர்)[4]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "New national highways declaration notification" (PDF). The Gazette of India- Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 12 March 2019.
  4. 4.0 4.1 4.2 "Route extension of National Highway 911" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 21 June 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]