தேசிய நெடுஞ்சாலை 105ஆ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 105B | ||||
|---|---|---|---|---|
| முக்கிய சந்திப்புகள் | ||||
| வடக்கு முடிவு: | மோகா, பஞ்சாப் | |||
| தெற்கு முடிவு: | பாஜ்யாகானா | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | பஞ்சாப் (இந்தியா) | |||
| முதன்மை இலக்குகள்: | மோகா, பாகா புர்ணா | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 105பி (National Highway 105B (India)) பொதுவாக தே. நெ. 105ஆ என்று குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 5-ன் ஒரு துணைச்சாலையாகும்.[1]
வழித்தடம்
[தொகு]மோகா-பாகா புராணம்-பஜகானா
சந்திப்புகள்
[தொகு]
தே.நெ. 254 பாகபுரானா அருகே
தே.நெ. 54 பஜகானா அருகே
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- "सड़क परवहन और राजमाग मं ालय अिधसूचना" (PDF). Egazette.nic.in. Retrieved 22 November 2018.
- Administrator. "jftLVªh laö Mhö ,yö&33004@99 vlk/kj.k Hkkx II—[k.M 3—mi&[k.M (ii) izkf/dkj ls izdkf'kr la- 3338] ubZ fnYyh] ea" (PDF). egazette.nic.in. Archived from the original (PDF) on 17 March 2018.
- "Punjab-NH - OpenStreetMap Wiki". Wiki.openstreetmap.org.
