தேசிய நெடுஞ்சாலை 303 (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 303 | ||||
|---|---|---|---|---|
![]() | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 3 | ||||
| பராமரிப்பு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் | ||||
| நீளம்: | 70 km (43 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| வடக்கு முடிவு: | ||||
| ||||
| தெற்கு முடிவு: | ||||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | இமாச்சலப் பிரதேசம் | |||
| முதன்மை இலக்குகள்: | தௌலத்தூர், ரானிடால், ஜுவாலாமுகி | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 303 (National Highway 303), பொதுவாக தே.சா. 303 என்றழைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையானது இமாச்சலப் பிரதேசத்தில் நக்ரோட்டா பக்வான் நகரை நடாவுனுடன் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும்.[1]
| தேசிய நெடுஞ்சாலை எண் | தொடங்குமிடம் | முடியும் இடம் | வழித்தடம் | தொலைவு (கி.மீ.) |
|---|---|---|---|---|
| 303 | நக்ரோட்டா பக்வான் | நடாவுன் | தௌலத்தூர் - ரானிடால் - ஜுவாலாமுகி | 60 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. Retrieved 21 Aug 2011.
வெளிப்புற இணைப்பு
[தொகு]- Openstreetmap வார்ப்புரு:OSM
