தேசிய நெடுஞ்சாலை 702ஈ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 702ஈ | ||||
|---|---|---|---|---|
![]() தே. நெ. 702ஈ வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில் | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 85 km (53 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | மோகோக்சுங் | |||
| முடிவு: | ஜோர்ஹாட் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | நாகலாந்து, அசாம் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 702ஈ (National Highway 702D (India)) பொதுவாக தே. நெ. 702ஈ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் நாகாலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 2-இன் ஒரு கிளைச் சாலை ஆகும்.[2] இந்த புதிய நெடுஞ்சாலைக்குத் தேசிய தகுதி வழங்கப்பட்டுள்ளது. இது இரு வழிப்பாதைகளாக மேம்படுத்தப்பட்டுப் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்குச் சிறந்த வழித்தடமாக உள்ளது.
வழித்தடம்
[தொகு]மோகோக்சுங் அருகே தே. நெ. 2, மரியானி, ஜோர்காட் அருகே தே. நெ. 715[1]
சந்திப்புகள்
[தொகு]- மோகோக்சுங் அருகே தே. நெ. 2 உடன் முனையம் [1]
- ஜோர்காட் அருகே தே. நெ. 215 உடன் முனையம்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "New National highways notification by Ministry of Road Transport and Highways" (PDF). The Gazette of India. 7 Nov 2014. Retrieved 17 May 2018.
- ↑ "New National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 May 2018.
