தேசிய நெடுஞ்சாலை 310 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 310 | ||||
---|---|---|---|---|
Map of the National Highway in red | ||||
தேசிய நெடுஞ்சாலை 310 நாதூ லா கணவாய் அருகில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 87 km (54 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | இராணிபால் | |||
கிழக்கு முடிவு: | நாதூ லா கணவாய் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | சிக்கிம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 310, (National Highway 310 (India)) பொதுவாக தே. நெ. 310 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 10-இன் ஒரு துணைசாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 310 இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2]
வழித்தடம்
[தொகு]இராணிபால், பருடுக், மென்லா, சாங்கு, செரத்தாங், நாது லா[1][2]
சந்திப்புகள்
[தொகு]- தே.நெ. 10 இராணிபால் அருகே முனையம்.[1]
- தே.நெ. 717B மென்லா அருகே தே. நெ. 717ஆ
- ஜி562 முனையம், நாது லா இந்தியா/சீனா எல்லையில் உள்ளது.[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated February, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 9 July 2018."New highways notification dated February, 2012" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 9 July 2018.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 9 July 2018."State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 9 July 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 9 July 2018.