தேசிய நெடுஞ்சாலை 319 (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 319 | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 19 | ||||
| நீளம்: | 117 km (73 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| கிழக்கு முடிவு: | அர்ரா (போஜ்பூர்) | |||
| மேற்கு முடிவு: | மோகானியா (கைமூர்) | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | பீகார் | |||
| முதன்மை இலக்குகள்: | தினாரா - சார்போகாரி | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 319 (தே. நெ. 319)(National Highway 319 (India)) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை ஆராவில் (போஜ்பூர் மாவட்டம்) தே. நெ. 922-ஐ பீகார் மாநிலத்தில் உள்ள மோகனியா (கைமூர் மாவட்டம்) நகரத்தின் தே. நெ. 19 உடன் இணைக்கிறது.[1]
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 319 ஆரா-மோகனியா சாலை என்றும் அழைக்கப்படுகிறது. இது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி பின்வரும் வழித்தடத்தில் செல்கிறது.[2]
- கீதா, அர்ரா.
- அர்ரா சந்திப்பு
- ஜீரோ மைல், ஆரா
- சகதீசுபூர்
- மால்யபாக்
- தினாரா
- கோச்சாசு
- மோகனியா
சந்திப்புகள்
[தொகு]
தே.நெ. 922 கிதா, அர்ரா.- மா. ந 12, ஜீரோ மைல், அர்ரா
மா.நெ. 102 சகதீசுபூர்
தே.நெ. 120 மல்யாபாக்கில்
மா.நெ. 15 தினாராவில்
மா.நெ. 17 கோச்சாசு- [[Mohania|
தே.நெ. 19 மோகனியா]]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
- ↑ https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf
