தேசிய நெடுஞ்சாலை 516 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 516 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 5.92 km (3.68 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | நரேந்திரபூர், ஒடிசா | |||
NH16 | ||||
முடிவு: | கோபால்பூர், ஒடிசா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஒடிசா: 8.3 km | |||
முதன்மை இலக்குகள்: | நரேந்திரபூர், கோபால்பூர், ஒடிசா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 516 (National Highway 516 (India))(தே. நெ. 516) என்பது இந்தியா நரேந்திரபூரை ஒடிசாவின் கோபால்பூருடன் இணைக்கும் இந்தியா தேசிய நெடுஞ்சாலை ஆகும். சத்ராபூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 16 உடன் சந்திப்பிலிருந்து தொடங்கும் இந்த நெடுஞ்சாலை கோபால்பூரில் முடிவுறுகிறது. இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 5.92 கிமீ ஆகும்.[1][2]
வழித்தடம்
[தொகு]நரேந்திரபூர்-கர்பள்ளி-கோபால்பூர்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Start and end points of National Highways பரணிடப்பட்டது 10 ஏப்பிரல் 2009 at the Library of Congress Web Archives
- ↑ https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf