தேசிய நெடுஞ்சாலை 381அ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 381A | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 81 | ||||
| நீளம்: | 72 km (45 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தெற்கு முடிவு: | வெள்ளக்கோயில், தமிழ்நாடு | |||
| வடக்கு முடிவு: | சங்ககிரி | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | தமிழ்நாடு: 72 km (45 mi) | |||
| முதன்மை இலக்குகள்: | ஈரோடு | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 381அ (National Highway 381A) என்பது தேநெ 381அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது தென்னிந்தியாவில் ஈரோடு நகரம் வழியாக சங்ககிரி அருகே தேநெ-544 உடன் வெள்ளக்கோயில் அருகே தேநெ-81ஐ இணைக்கும் ஒரு இடைவழி நெடுஞ்சாலை ஆகும்.[1]
வழித்தடம்
[தொகு]| நெடுஞ்சாலை எண் | ஆரம்பம் | முடிவு | வழியாக | நீளம் (கிமீ) |
|---|---|---|---|---|
| 381அ | வெள்ளகோயில் | சங்ககிரி | ஈரோடு | 72 |
தேநெ 381அ வெள்ளகோயில், மேட்டுப்பாளையம், அய்யம்பாளையம், குமரண்டிசாவடி, முத்தூர், கந்தசாமிபாளையம், முத்தைன்வலசு, எழுமாத்தூர், மொடக்குறிச்சி, தண்ணீர்பந்தல், சக்தி நகர் (ஈரோட்டில்), பள்ளிபாளையம், வெப்படை, படைவீடு மற்றும் சங்கைவீடு ஆகியவற்றை இணைக்கிறது.[1]
சந்திப்புகள்
[தொகு]
தே.நெ. 81 வெள்ளக்கோயில் அருகே முனையம்[2]
தே.நெ. 544 சங்ககிரி அருகே முனையம்[2]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "The Gazette of India : Extraordinary, MORTH" (PDF). Govt of India. 5 December 2017. Retrieved 16 March 2018.
- ↑ 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 11 March 2019.