வெப்படை

ஆள்கூறுகள்: 11°24′21″N 77°47′18″E / 11.405722°N 77.788208°E / 11.405722; 77.788208
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெப்படை
—  கிராமம்  —
வெப்படை
இருப்பிடம்: வெப்படை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°24′21″N 77°47′18″E / 11.405722°N 77.788208°E / 11.405722; 77.788208
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். உமா, இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வெப்படை (Veppadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் இலந்தைக்குட்டை ஊராட்சியில் இருக்கும் கிராமம் ஆகும்.[3][4]

ஊராட்சி மன்றத் தலைவர் = வெங்கடாசலம் ஆறுமுகம்


விசைத்தறிக் கூடங்களும் நூற்பாலைகளும் நிறைந்த ஊர். வெப்படை முனியப்பன் கோயில் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்படை&oldid=3572311" இலிருந்து மீள்விக்கப்பட்டது