டளஸ் அளகப்பெரும

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டளஸ் அளகப்பெரும
Dullas Alahapperuma GloCha-Klagenfurt-2014 9799-2.jpg
தேசிய பட்டியல் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு மே 14, 1959 (1959-05-14) (அகவை 63)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பணி அரசியல்வாதி
தொழில் ஊடகவியலாளர்
சமயம் பௌத்தம்

டளஸ் அளகப்பெரும (Dullas Daham Kumara Alahapperuma , பிறப்பு: மே 14, 1959) இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர். இளைஞர் விவகார ஊக்குவிப்பு அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கொழும்பு 07, 306D 2, பௌதாலோக மாவத்தையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். ஒரு ஊடகவியலாளர்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டளஸ்_அளகப்பெரும&oldid=2712450" இருந்து மீள்விக்கப்பட்டது