சீனித்தம்பி யோகேஸ்வரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீ. யோகேஸ்வரன்
நாஉ
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு 26 ஏப்ரல் 1970 (1970-04-26) (அகவை 51)
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இருப்பிடம் புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை, இலங்கை
சமயம் இந்து

சீனித்தம்பி யோகேஸ்வரன் (Seeniththamby Yogeswaran, பிறப்பு: 16 ஏப்ரல் 1970)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அரசியலில்[தொகு]

யோகேசுவரன் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2] 2015 தேர்தலில் மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 34,039 விருப்பு வாக்குகள் பெற்று தெரிவானார்.[3][4]

உசாத்துணை[தொகு]

  1. "Directory of Members: Yoheswaran, Seeniththamby". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Parliamentary General Election - 2010 Batticaloa Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம். மூல முகவரியிலிருந்து 2010-05-13 அன்று பரணிடப்பட்டது.
  3. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  4. "Preferential Votes". டெய்லிநியூசு. 19 ஆகத்து 2015. Archived from the original on 2015-08-20. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.