பந்துல குணவர்தன
தோற்றம்
பந்துல குணவர்தன கல்வி அமைச்சர் | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2010 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | மார்ச்சு 15, 1953 இலங்கை |
| அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
| பணி | அரசியல்வாதி |
| சமயம் | பௌத்தம் |
பந்துல குணவர்தன (Bandula Gunawardane, பிறப்பு: மார்ச்சு 15, 1953), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்புமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். கல்வி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]142, ஜம்புகஸ்முல்ல மாவத்தை, நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்,
உசாத்துணை
[தொகு]பகுப்புகள்:
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- 1953 பிறப்புகள்
- வாழும் மக்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்