பெருமாள் ராஜதுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெருமாள் ராஜதுரை
நுவரெலியா தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 26, 1967 (1967-03-26) (அகவை 54)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
பணி அரசியல்வாதி
தொழில் சட்டத்தரணி
சமயம் இந்து

பெருமாள் ராஜதுரை (Perumal Rajathurai, பிறப்பு: மார்ச்சு 26, 1967), இலங்கை அரசியல்வாதி. இலங்கையின் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடணியில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார். இவர் பின்னர் இதொகாவை விட்டு விலகி, திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்தார். பின்னர் 2014 நவம்பர் 21 இல் அரசுக் கூட்டணியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Another UPFA MP joins UNP, சண்டே டைம்சு, நவம்பர் 21, 2014

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருமாள்_ராஜதுரை&oldid=2464385" இருந்து மீள்விக்கப்பட்டது