அசோக் அபேசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோக் அபேசிங்க
நாடாளுமன்ற உறுப்பினர்
for குருநாகலை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 5, 1956 (1956-10-05) (அகவை 67)
இலங்கை
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி

அசோக் அபேசிங்க (ASHOK ABEYSINGHE, பிறப்பு: அக்டோபர் 5, 1956), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் குருநாகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

288 /8L ரோயல் கார்ட்ன், ராஜகிரியயில் வசிக்கும் இவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ASHOK ABEYSINGHE". Directory of Members. Parliament of Sri Lanka. Archived from the original on 28 December 2012. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
  2. "Parliamentary Elections -2010" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 13 May 2010. பார்க்கப்பட்ட நாள் 12 March 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோக்_அபேசிங்க&oldid=3718528" இலிருந்து மீள்விக்கப்பட்டது