ரஞ்சித் சியம்பலாபிட்டிய

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரஞ்சித் சியம்பலாபிட்டிய
Ranjith Siyambalapitiya

நா.உ
රංජිත් සියඹලාපිටිය
Ranjith siyabalapitiya.jpg
எரிசக்தி அமைச்சர்
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 2019
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
கேகாலை மாவட்டம் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2000
தனிநபர் தகவல்
பிறப்பு 1 மே 1961 (1961-05-01) (அகவை 61)
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
பிற அரசியல்
சார்புகள்
இலங்கை சுதந்திரக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) அச்சலா
படித்த கல்வி நிறுவனங்கள் கொழும்பு றோயல் கல்லூரி, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
பணி அரசியல்
தொழில் அரசியல்வாதி
இணையம் இலங்கை நாடாளுமன்றம்

பசநாயக்க ரலலாகே ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Basnayaka Ralalage Ranjith Siyambalapitiya, பிறப்பு: 1 மே 1961) இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் இலங்கை நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக உள்ளார். இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரான இவர் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தொலைதொடர்பு, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார்.

ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

கேகாலையில் பிறந்த ரஞ்சித் ருவான்வெலை ஆரம்பப் பாடசாலையிலும், பின்னர் கொழும்பு றோயல் கல்லூரியிலும் கல்வி கற்றார். 1981 இல் இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் சென்று வணிக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றார். வென்டலவத்தை, ருவன்வெலையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

அரசியல்[தொகு]

இவர் 2000, 2001, 2004, 2010, 2015, 2019 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் கேகாலை மாவட்டப் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். தொலைதொடர்பு, தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார். தொடர்ந்து இவர் 2015 செப்டம்பர் 4 அன்று எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. 4 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2003-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-09-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)