ஹர்சா டி சில்வா
Appearance
ஹர்சா டி சில்வா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 30, 1964 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | பொருளியலாளர் |
ஹர்சா டி சில்வா (Harsha de Silva, (பிறப்பு: ஆகத்து 30, 1964), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்ட தேசிய பட்டியல் உறுப்பினர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]கொழும்பில் வசிக்கும் இவர், ஒரு பொருளியலாளர் ஆவார். பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.