வேலு குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேலு குமார்
Velu Kumar

நா.உ.
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஆகத்து 2015
கண்டி மாவட்ட மத்திய மாகாணசபை உறுப்பினர்
பதவியில்
2013 – ஆகத்து 2015
தனிநபர் தகவல்
பிறப்பு 16 சனவரி 1973 (1973-01-16) (அகவை 47)
தேசியம் இலங்கை மலையகத் தமிழர்
அரசியல் கட்சி ஜனநாயக மக்கள் முன்னணி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ் முற்போக்குக் கூட்டணி
சமயம் இந்து

வேலு குமார் (பிறப்பு: 16 சனவரி 1973)[1] இலங்கை, மலையகத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஆசிரியராகப் பணிபுரியும் வேலு குமார் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவராவார். இவர் இல. 83A, கீரசக்கல வீதி, கண்டியில் வசிக்கிறார்.[2]

அரசியலில்[தொகு]

வேலு குமார் 2013 மத்திய மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மாகாணசபை உறுப்பினரானார். 2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 62,556 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாகத் தெரிவானார்.[3][4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலு_குமார்&oldid=2426296" இருந்து மீள்விக்கப்பட்டது