விஜயதாச ராஜபக்ச

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜயதாச ராஜபக்ச
நா.உ.
විජයදාස රාජපක්ෂ
Wijeyadasa Rajapakse
நீதி, சிறை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 மே 2022
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
ரணில் விக்கிரமசிங்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தினேஷ் குணவர்தன
முன்னவர் அலி சப்ரி
பதவியில்
12 ஜனவரி 2015 – 23 ஆகத்து 2017
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் ரவூப் ஹக்கீம்
பின்வந்தவர் தலதா அத்துகோரல
உயர் கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்
பதவியில்
1 மே 2018 – 26 அக்டோபர் 2018
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் கபீர் ஹாசிம்
கல்வி அமைச்சர்
பதவியில்
29 அக்டோபர் 2018 – 15 ஆகத்து 2018
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் மஹிந்த ராஜபக்ச
புத்தசாசன அமைச்சர்
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 23 ஆகத்து 2017
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் கரு ஜயசூரிய
பின்வந்தவர் காமினி ஜயவிக்கிரம பெரேரா
அரசு வங்கிகள் மேம்பாட்டுக்கான அமைச்சரவை அல்லாத அமைச்சர்
பதவியில்
23 நவம்பர் 2005 – 23 ஏப்ரல் 2010
குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ச
பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க
கொழும்பு மாவட்ட தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தேசிய பட்டியல் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2010
தனிநபர் தகவல்
பிறப்பு 16 மார்ச்சு 1959 (1959-03-16) (அகவை 64)
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி இலங்கை பொதுசன முன்னணி
பிற அரசியல்
சார்புகள்
இலங்கை சுதந்திரக் கட்சி
ஐக்கிய தேசியக் கட்சி
தொழில் சட்ட வழக்கறிஞர்
இணையம் wijeyadasarajapakshe.com

விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe, பிறப்பு: மார்ச்சு 16, 1959), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றத்திலும் (2004) பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

17, விஜயாபா மாவத்தை, நாவல ரோட், நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயதாச_ராஜபக்ச&oldid=3571997" இருந்து மீள்விக்கப்பட்டது