மாத்தறை தேர்தல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாத்தறை
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம் தெற்கு மாகாணம்
நிருவாக
மாவட்டங்கள்
காலி
தேர்தல்
தொகுதிகள்
7
வாக்காளர்கள் 578,858[1] (2010)
மக்கள்தொகை 822,000[2] (2008)
பரப்பளவு 1,283 கிமீ2[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
8
உறுப்பினர்கள் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஐமசுகூ
மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐமசுகூ
விஜய தகநாயக்கா, ஐமசுகூ
சந்திரஸ்ரீ கஜதீரா, ஐமசுகூ
ஹேமல் குணசேகர, ஐமசுகூ
சனத் ஜயசூரிய, ஐமசுகூ
புத்திக பத்திரண, ஐதேமு
மங்கள சமரவீர, ஐதேமு

மாத்தறை தேர்தல் மாவட்டம் (Matara electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் தெற்கு மாகாணத்தின் மாத்தறை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 578,858 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1]

தேர்தல் தொகுதிகள்[தொகு]

மாத்தறை தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:

  1. அக்குரசை தேர்தல் தொகுதி
  2. தெனியாய தேர்தல் தொகுதி
  3. தெவிநுவர தேர்தல் தொகுதி
  4. அக்மன தேர்தல் தொகுதி
  5. கம்புறுப்பிட்டி தேர்தல் தொகுதி
  6. மாத்தறை தேர்தல் தொகுதி
  7. வெலிகமை தேர்தல் தொகுதி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Presidential Election - 2010 Badulla District". இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original on 2010-01-28. பார்க்கப்பட்ட நாள் 2013-01-26.
  2. "Estimated mid year population by district, 2004 – 2008" (PDF). Statistical Abstract 2009. Department of Census and Statistics, Sri Lanka.
  3. "Area of Sri Lanka by province and district" (PDF). Statistical Abstract 2009. Department of Census and Statistics, Sri Lanka.