கவீந்திரன் கோடீசுவரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கவீந்திரன் கோடீஸ்வரன்
Kaveendra Kodeeswaran
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்கரைப்பற்று, இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிதமிழீழ விடுதலை இயக்கம்
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அரியநாயகம் கவீந்திரன் கோடீசுவரன் (Ariyanayagam Kaveenthiran Kodeeswaran, ரொபின் எனவும் அழைக்கப்படுகிறார்) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த கோடீசுவரன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் ஆவார்.[1] இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 17,779 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவீந்திரன்_கோடீசுவரன்&oldid=3365780" இலிருந்து மீள்விக்கப்பட்டது