கரு ஜயசூரிய
Appearance
கரு ஜயசூரிய Karu Jayasuriya | |
---|---|
20வது இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் | |
பதவியில் 1 செப்டம்பர் 2015 – 3 மார்ச் 2020 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னையவர் | சமல் ராஜபக்ச |
பின்னவர் | மகிந்த யாப்ப அபேவர்தன |
புத்தசாசன, பொது நிருவாக அமைச்சர் | |
பதவியில் 12 சனவரி 2015 – 17 சனவரி 2015 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
முன்னையவர் | தி. மு. ஜயரத்தின |
பொது நிருவாக, உள்ளூராட்சி அமைச்சர் | |
பதவியில் 2007–2008 | |
மின்வலு, ஆற்றல் அமைச்சர் | |
பதவியில் 12 டிசம்பர் 2001 – 06 ஏப்ரல் 2004 | |
குடியரசுத் தலைவர் | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2015–2020 | |
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2000–2015 | |
கொழும்பு மாநகர முதல்வர் | |
பதவியில் 1997–1999 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 29 செப்டம்பர் 1940 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
முன்னாள் கல்லூரி | ஆனந்தா கல்லூரி, கொழும்பு, |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | தொழிலதிபர் |
இணையத்தளம் | Official website |
தேசபந்து கரு ஜயசூரிய (Karu Jayasuriya, சிங்களம்: කරු ජයසුරිය; பிறப்பு: 29 செப்டம்பர் 1940) இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகரும் ஆவார்.[1]
இவர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கம்பகா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்டார். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Karu elected as new Speaker". Adaderana. 3 September 2015. பார்க்கப்பட்ட நாள் 3 September 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- Sri Lanka Parliament profile
- Bio – Hon. Karu Jayasuriya பரணிடப்பட்டது 2012-01-08 at the வந்தவழி இயந்திரம்
- The man with a Plan பரணிடப்பட்டது 2019-06-16 at the வந்தவழி இயந்திரம்
பகுப்புகள்:
- இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்கள்
- இலங்கை பௌத்தர்கள்
- கொழும்பு முதல்வர்கள்
- ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்
- வாழும் நபர்கள்
- 1940 பிறப்புகள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- சிங்கள அரசியல்வாதிகள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கை அமைச்சர்கள்
- மேல் மாகாண சபை உறுப்பினர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்