சமல் ராஜபக்ச
சமல் ராஜபக்ச சபாநாயகர் | |
---|---|
ஹம்பாந்தோட்டை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2010 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அக்டோபர் 30, 1942 இலங்கை |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
பணி | அரசியல்வாதி |
சமயம் | பௌத்தம் |
சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa, பிறப்பு: அக்டோபர் 30 1942), இலங்கை அரசியல்வாதி. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1988), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் முன்னாள் சபாநாயகர் இவராவார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
கொழும்பு 07 ல் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.
உசாத்துணை[தொகு]
- சமல் ராஜபக்ச பரணிடப்பட்டது 2012-03-04 at the வந்தவழி இயந்திரம்
பகுப்புகள்:
- இலங்கை அரசியல்வாதிகள்
- 1942 பிறப்புகள்
- இலங்கையின் 9வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்கள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- ராஜபக்ச குடும்பம்
- வாழும் நபர்கள்
- இலங்கை அமைச்சர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்