மொஹான் லால் கிரேரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொஹான் லால் கிரேரோ
நாடாளுமன்ற உறுப்பினர்
for கொழும்பு
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇலங்கை
இறப்புசூன் 14, 1956 (1956-06-14) (அகவை 67)
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
வேலைஅரசியல்வாதி

மொஹான் லால் கிரேரோ (Mohan Lal Grero, பிறப்பு: சூன் 14, 1956), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் கொழும்புமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

3/1, ரெய்மோன்ட் வீதி, நுகேகொடையில் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர்,

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொஹான்_லால்_கிரேரோ&oldid=2712500" இலிருந்து மீள்விக்கப்பட்டது