அனுராதபுரம் தேர்தல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனுராதபுரம்
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம் வடமத்திய மாகாணம், இலங்கை
நிருவாக
மாவட்டங்கள்
அனுராதபுரம் மாவட்டம்
தேர்தல்
தொகுதிகள்
7
வாக்காளர்கள் 579,261[1] (2010)
மக்கள்தொகை 809,000[2] (2008)
பரப்பளவு 7,179 கிமீ2[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
9
உறுப்பினர்கள் எஸ். எம். சந்திரசேன, ஐமசுகூ
துமிந்த திசாநாயக்க, ஐமசுகூ
வீரகுமார திசாநாயக்க, ஐமசுகூ
டபிள்யு. பி. ஏக்கநாயக்க, ஐமசுகூ
பி. ஹரிஸன், ஐதேமு
சந்திராணி பண்டார ஜயசிங்க, ஐதேமு
திஸ்ஸ கரலியத்த, ஐமசுகூ
சரத் சந்திரசிறி முத்துகுமாரண, ஐமசுகூ
அசங்கா சேமசிங்க, ஐமசுகூ

அனுராதபுரம் தேர்தல் மாவட்டம் (Anuradhapura electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி வாக்களிப்புக்காக அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம்

இத்தேர்தல் மாவட்டம் வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். இலங்கை நாடாளுமன்றத்துக்கான 225 உறுப்பினர்களில் இம்மாவட்டத்தில் இருந்து 9 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 2010 ஆம் ஆண்டில் இத்தேர்தல் மாவட்டத்தில் 579,261 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.[1]

தேர்தல் தொகுதிகள்[தொகு]

  1. அனுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதி
  2. அனுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதி
  3. மதவாச்சி தேர்தல் தொகுதி
  4. ஒரவபொத்தான தேர்தல் தொகுதி
  5. கலாவெவ தேர்தல் தொகுதி
  6. மிகிந்தல தேர்தல் தொகுதி
  7. கெகிராவ தேர்தல் தொகுதி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Presidential Election - 2010 Anuradhapura District". இலங்கைத் தேர்தல் திணைக்களம். மூல முகவரியிலிருந்து 2012-12-19 அன்று பரணிடப்பட்டது.
  2. "Estimated mid year population by district, 2004–2008". Statistical Abstract 2009. Department of Census and Statistics, Sri Lanka.
  3. "Area of Sri Lanka by province and district". Statistical Abstract 2009. Department of Census and Statistics, Sri Lanka.