எஸ். எம். சந்திரசேன
தோற்றம்
எஸ். எம். சந்திரசேன | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர் அநுராதபுர மாவட்டம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2010 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | மே 3, 1955 இலங்கை |
| அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி |
| பணி | அரசியல்வாதி |
| தொழில் | விவசாயி |
| சமயம் | பௌத்தம் |
எஸ். எம். சந்திரசேன (S. M. Chandrasena, பிறப்பு: மே 3 1955), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான, 2010 பொதுத் தேர்தலில்,(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அநுராதபுர மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். ஒரு விவசாயி. விவசாய அபிவிருத்தி மற்றும் வனவளம் அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]அநுராதபுரத்தில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.