துமிந்த திசாநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
துமிந்த திசாநாயக்க
மொனராகலை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 28, 1979 (1979-03-28) (அகவை 43)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பணி அரசியல்வாதி
சமயம் பௌத்தம்
இணையம் http://www.dumindadissanayake.com/

துமிந்த திசாநாயக்க (Duminda Dissanayake,, (பிறப்பு: மார்ச்சு 28, 1979) இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் மொனராகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இவர் இளைஞர் விவகாரம் திறன் அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் உள்ளார். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று விவசாய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கொழும்பு பத்தரமுல்லையில் வசிக்கும் இவர், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. 4 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2003-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-09-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-04 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=துமிந்த_திசாநாயக்க&oldid=3317166" இருந்து மீள்விக்கப்பட்டது