உள்ளடக்கத்துக்குச் செல்

டபிள்யு. பி. ஏக்கநாயக்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டபிள்யூ. பி. ஏக்கநாயக்க
நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்
பதவியில்
2007–2010
அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர்
பதவியில்
2010  12 சனவரி 2015
அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2000  26 சூன் 2015
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-03-19)19 மார்ச்சு 1948
இறப்பு10 அக்டோபர் 2024(2024-10-10) (அகவை 76)
அனுராதபுரம், இலங்கை
தேசியம்Sri Lankan
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி (சனநாயகம்)
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
பணிவிவசாயி

டபிள்யு. பி. ஏக்கநாயக்க (W. B. Ekanayake, 19 மார்ச்சு 1948 – 10 அக்டோபர் 2024)[1] இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அனுராதபுர மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ பிரதி அமைச்சரான இவர் சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டபிள்யு._பி._ஏக்கநாயக்க&oldid=4156710" இலிருந்து மீள்விக்கப்பட்டது