ஏர்ல் குணசேகர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏர்ல் குணசேகர
பெருந்தோட்ட கைத்தொழில் பிரதி அமைச்சர்
பொலன்னறுவை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 12, 1960 (1960-07-12) (அகவை 57)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
பணி அரசியல்வாதி
தொழில் வணிகம்
சமயம் பௌத்தம்

ஏர்ல் குணசேகர (Earl Gunasekara , பிறப்பு: சூலை 12, 1960), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பொலன்னறுவைமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். பெருந்தோட்ட கைத்தொழில் பிரதி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

49/1, வோர்ட் பிளேஸ், கொழும்பு 07 இல் வசிக்கும் இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்தவர், வணிகம்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏர்ல்_குணசேகர&oldid=2238845" இருந்து மீள்விக்கப்பட்டது