முத்து சிவலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முத்து சிவலிங்கம்
நா.உ.
சிறிய மற்றும் ஆரம்பக் கைத்தொழில் துணை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
15 பெப்ரவரி 2018[1]
வேளாண்மை, மற்றும் கால்நடைகள் துணை அமைச்சர்
பதவியில்
2001–2004
தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
2007–2010
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
2010–2015
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
17 ஆகத்து 2015
பதவியில்
16 ஆகத்து 1994 – 9 பெப்ரவரி 2010
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2010–2015
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 20, 1943(1943-07-20)
ரப்பானை தோட்டம், உடபுசல்லாவை, இலங்கை
இறப்பு நவம்பர் 23, 2022(2022-11-23) (அகவை 79)
நுவரெலியா, இலங்கை
அரசியல் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
பிற அரசியல்
சார்புகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
இருப்பிடம் 72 ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, கொழும்பு
பணி தொழிற்சங்கவாதி
சமயம் இந்து

முத்து சிவலிங்கம் (20 சூலை 1943 – 23 நவம்பர் 2022)[2] இலங்கையின் மலையக அரசியல்வாதியும், தொழிற்சங்கவாதியும் ஆவார்.[3]

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றிய முத்து சிவலிங்கம் அக்கட்சியின் மூத்த உறுப்பினராவார். 1994 முதல் 2010 வரை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டு தேர்தலில் இவர் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

முத்து சிவலிங்கம் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசு சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 45,352 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Muthu Sivalingam appointed Deputy Minister of Primary Industries". News1st. 15-02-2018. Archived from the original on 2018-02-18. https://web.archive.org/web/20180218150600/https://www.newsfirst.lk/2018/02/muthu-sivalingam-appointed-deputy-minister-primary-industries/. 
  2. இ.தொ.கா. முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார், தினகரன், நவம்பர் 23, 2022
  3. "MUTHU SIVALINGAM". Directory of Members. இலங்கை நாடாளுமன்றம்.
  4. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  5. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015. Archived from the original on 2015-08-20. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  6. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. 19 ஆகத்து 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. 19 ஆகத்து 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முத்து_சிவலிங்கம்&oldid=3609290" இருந்து மீள்விக்கப்பட்டது