நிமல் சிறிபால டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நிமல் சிரிபால டி சில்வா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நிமல் சிறிபால டி சில்வா
நா.உ.
නිමල් සිරිපාල ද සිල්වා
Nimal Siripala de Silva
Nimal Siripala de Silva.jpg
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 ஆகத்து 2022
குடியரசுத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
பிரதமர் தினேஷ் குணவர்தன
முன்னவர் இவரே
பதவியில்
20 மே 2022 – 6 ஜூலை 2022
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் பிரமிதா தென்னகோன்
பின்வந்தவர் இவரே
தொழிலாளர் அமைச்சர்
பதவியில்
12 ஆகத்து 2020 – 3 ஏப்ரல் 2022
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
பிரதமர் மஹிந்த ராஜபக்ச
முன்னவர் டளஸ் அளகப்பெரும
பின்வந்தவர் விதுர விக்கிரமநாயக்க
பதவியில்
4 செப்டம்பர் 2015 – 26 அக்டோபர் 2018
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார
பின்வந்தவர் அர்ஜுன றணதுங்க
நீதி அமைச்சர்
பதவியில்
22 நவம்பர் 2019 – 12 ஆகத்து 2020
குடியரசுத் தலைவர் கோட்டாபய ராஜபக்ச
பிரதமர் மஹிந்த ராஜபக்ச
முன்னவர் தலதா அத்துகோரல
பின்வந்தவர் அலி சப்ரி
13 வது எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
16 ஜனவரி 2015 – 26 ஜூன் 2015
குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
முன்னவர் ரணில் விக்கிரமசிங்க
பின்வந்தவர் இரா. சம்பந்தன்
பதுளை மாவட்ட தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2000
கொழும்பு மாவட்ட தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1989–2000
தனிநபர் தகவல்
பிறப்பு 6 செப்டம்பர் 1944 (1944-09-06) (அகவை 78)
பதுளை, ஊவா மாகாணம், பிரித்தானிய இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு
(2019 – தற்போது)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
(2004 – 2019)
மக்கள் கூட்டணி
(1994 – 2004)
படித்த கல்வி நிறுவனங்கள் நாலந்தா கல்லூரி, கொழும்பு
பணி அரசியல்வாதி
தொழில் புரோக்கர்

நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva, பிறப்பு: செப்டம்பர் 6, 1944), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். நீர்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரும், நாடாளுமன்ற சபை முதல்வருமான இவர் சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

93/20, எல்விடிகல மாவத்தை, கொழும்பு 08 இல் வசிக்கும் இவர், பௌத்தம் மதத்தைச் சேர்ந்தவர், ஊடகவியலாளர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. 4 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2003-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-04 அன்று பார்க்கப்பட்டது.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-09-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-09-04 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]