உள்ளடக்கத்துக்குச் செல்

தினேஷ் குணவர்தன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தினேஷ் குணவர்தன
Dinesh Gunawardena
දිනේෂ් ගුණවර්ධන
2020 இல் குணவர்தன
15-ஆவது இலங்கை பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 சூலை 2022
குடியரசுத் தலைவர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்ரணில் விக்கிரமசிங்க
அமைச்சுப் பதவிகள்
பொதுப்பணி, உட்துறை, மாகாணசபைகள், உள்ளாட்சி சபைகளுக்கான அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 ஏப்ரல் 2022
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மகிந்த ராசபக்ச
ரணில் விக்கிரமசிங்க
இவரே
முன்னையவர்ஜானக்க பண்டார தென்னக்கோன்
கல்வி அமைச்சர்
பதவியில்
16 ஆகத்து 2021 – 18 ஏப்ரல் 2022
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மகிந்த ராசபக்ச
முன்னையவர்ஜி. எல். பீரிஸ்
பின்னவர்ரமேஷ் பத்திரன[N 1]
வெளியுறவுத் துறை அமைச்சர்
பதவியில்
22 நவம்பர் 2019 – 16 ஆகத்து 2021
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மகிந்த ராசபக்ச
முன்னையவர்திலக் மாரப்பன
பின்னவர்ஜி. எல். பீரிஸ்
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்
பதவியில்
ஏப்ரல் 2010 – 12 சனவரி 2015
முன்னையவர்ஏ. எல். எம். அதாவுல்லா
பின்னவர்ரவூப் ஹக்கீம்
நகர்ப்புற வளர்ச்சி, நீர் வழங்கல் அமைச்சர்[a]
பதவியில்
ஏப்ரல் 2004 – ஏப்ரல் 2010
முன்னையவர்காமினி அத்துக்கோரள
பின்னவர்மகிந்த ராசபக்ச
துணைக் கல்வி அமைச்சர்
பதவியில்
ஏப்ரல் 2004 – சனவரி 2007
பின்னவர்எம். சச்சிதானந்தன்
போக்குவரத்துத் துறை அமைச்சர்[b]
பதவியில்
அக்டோபர் 2000 – திசம்பர் 2001
முன்னையவர்சிறீமணி அத்துலத்முதலி
பின்னவர்காமினி அத்துக்கோரள
நாடாளுமன்றப் பதவிகள்
அவைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 சனவரி 2020
குடியரசுத் தலைவர்கோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மகிந்த ராசபக்ச
ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்லக்சுமன் கிரியெல்ல
தலைமை அரசுக் கொறடா
பதவியில்
17 சூன் 2008 – 20 சனவரி 2015
முன்னையவர்ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே
பின்னவர்கயந்த கருணாதிலக்க
மகாஜன எக்சத் பெரமுன தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1983
முன்னையவர்பிலிப் குணவர்தன
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
10 அக்டோபர் 2000
தொகுதிகொழும்பு
பதவியில்
18 மே 1983[1] – 16 ஆகத்து 1994
தொகுதிமகரகமை (1983–1989)
கொழும்பு (1989–1994)
முன்னையவர்பிரேமரத்தின குணசேகரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
தினேஷ் சந்திரா ரூபசிங்க குணவர்தன

2 மார்ச்சு 1949 (1949-03-02) (அகவை 75)
அரசியல் கட்சிமகாஜன எக்சத் பெரமுன
பிற அரசியல்
தொடர்புகள்
சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு
முன்னாள் கல்லூரிகொழும்பு றோயல் கல்லூரி, ஓரிகன் பல்கலைக்கழகம்
வேலைதொழிற்சங்கவாதி
  1. சனவரி 2007 முதல் ஏப்ரல் 2010 வரை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் புனித பகுதி மேம்பாட்டு அமைச்சர்.
  2. செப்டம்பர் 2001 முதல் திசம்பர் 2001 வரை போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்.

தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena; சிங்களம்: දිනේෂ් ගුණවර්ධන; பிறப்பு: 2 மார்ச் 1949) இலங்கை இடதுசாரி அரசியல்வாதி ஆவார். இவர் 2022 சூலை முதல் இலங்கையின் 16-ஆவது பிரதமராக உள்ளார். இவர் மகாஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவராக 1983 முதல் இருந்து வருகிறார்.

தேர்தல் வரலாறு

[தொகு]
தினேசு குணவர்தனாவின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
1977 நாடாளுமன்றம் அவிசாவளை ம.எ.பெ 17,897 தோல்வி
1983 நாடாளுமன்ற இடைத்தேர்தல் மகரகமை ம.எ.பெ 27,054 தெரிவு
1989 நாடாளுமன்றம் கொழும்பு ம.எ.பெ 70,616 தெரிவு
1994 நாடாளுமன்றம் கொழும்பு ம.எ.பெ தெரிவு செய்யப்படவில்லை
2000 நாடாளுமன்றம் கொழும்பு ம.எ.பெ ம.கூ 1,14,795 தெரிவு
2001 நாடாளுமன்றம் கொழும்பு ம.எ.பெ ம.கூ 87,615 தெரிவு
2004 நாடாளுமன்றம் கொழும்பு ம.எ.பெ ஐ.ம.சு.கூ 82,626 தெரிவு
2010 நாடாளுமன்றம் கொழும்பு ம.எ.பெ ஐ.ம.சு.கூ 1,16,860 தெரிவு
2015 நாடாளுமன்றம்[2] கொழும்பு ம.எ.பெ ஐ.ம.சு.கூ 1,24,451 தெரிவு
2020 நாடாளுமன்றம்[3] கொழும்பு ம.எ.பெ இ.சு.ம.கூ 85,287 தெரிவு

குறிப்புகள்

[தொகு]
  1. கல்வி மற்றும் தோட்டத் தொழிற்றுறை அமைச்சராக

மேற்கோள்கள்

[தொகு]
  1. Moonsinghe, Vinod (22 May 2020). "The By-Elections of 1983". Daily News. https://www.dailynews.lk/2020/05/22/features/219083/elections-1983. 
  2. Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". Daily Mirror. http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. 
  3. "District Results - Colombo - Final". Parliamentary General Election 2020 Results. Adaderana. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்_குணவர்தன&oldid=3476595" இலிருந்து மீள்விக்கப்பட்டது