நிமல் சிறிபால டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிமல் சிறிபால டி சில்வா
නිමල් සිරිපාල ද සිල්වා
Nimal Siripala de Silva
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர்
பதவியில்
In office
2 ஆகத்து 2022
சனாதிபதிரணில் விக்கிரமசிங்க
பிரதமர்தினேஷ் குணவர்தன
முன்னையவர்இவரே
In office
20 மே 2022 – 6 ஜூலை 2022
சனாதிபதிகோட்டாபய ராஜபக்ச
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்பிரமிதா தென்னகோன்
பின்னவர்இவரே
தொழிலாளர் அமைச்சர்
In office
12 ஆகத்து 2020 – 3 ஏப்ரல் 2022
சனாதிபதிகோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மஹிந்த ராஜபக்ச
முன்னையவர்டளஸ் அளகப்பெரும
பின்னவர்விதுர விக்கிரமநாயக்க
In office
4 செப்டம்பர் 2015 – 26 அக்டோபர் 2018
சனாதிபதிமைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார
பின்னவர்அர்ஜுன றணதுங்க
நீதி அமைச்சர்
In office
22 நவம்பர் 2019 – 12 ஆகத்து 2020
சனாதிபதிகோட்டாபய ராஜபக்ச
பிரதமர்மஹிந்த ராஜபக்ச
முன்னையவர்தலதா அத்துகோரல
பின்னவர்அலி சப்ரி
13 வது எதிர்க்கட்சித் தலைவர்
In office
16 ஜனவரி 2015 – 26 ஜூன் 2015
சனாதிபதிமைத்திரிபால சிறிசேன
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்ரணில் விக்கிரமசிங்க
பின்னவர்இரா. சம்பந்தன்
Member of the இலங்கை Parliament
for பதுளை மாவட்ட
பதவியில்
In office
2000
Member of the இலங்கை Parliament
for கொழும்பு மாவட்ட
In office
1989–2000
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 செப்டம்பர் 1944 (1944-09-06) (அகவை 79)
பதுளை, ஊவா மாகாணம், பிரித்தானிய இலங்கை
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு
(2019 – தற்போது)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
(2004 – 2019)
மக்கள் கூட்டணி
(1994 – 2004)
முன்னாள் கல்லூரிநாலந்தா கல்லூரி, கொழும்பு
வேலைஅரசியல்வாதி
தொழில்புரோக்கர்

நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva, பிறப்பு: செப்டம்பர் 6, 1944), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். நீர்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரும், நாடாளுமன்ற சபை முதல்வருமான இவர் சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

93/20, எல்விடிகல மாவத்தை, கொழும்பு 08 இல் வசிக்கும் இவர், பௌத்தம் மதத்தைச் சேர்ந்தவர், ஊடகவியலாளர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. Retrieved 4 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-12-04. Retrieved 2015-09-04.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-06. Retrieved 2015-09-04.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிமல்_சிறிபால_டி_சில்வா&oldid=3560710" இலிருந்து மீள்விக்கப்பட்டது