ரஞ்சன் ராமநாயக்கா
தோற்றம்
ரஞ்சன் ராமநாயக்ka Ranjan Ramanayake | |
|---|---|
රන්ජන් රාමනායක | |
| இலங்கை நாடாளுமன்றம் கம்பகா மாவட்டம் | |
| பதவியில் 1 செப்டம்பர் 2015 – 7 ஏப்ரல் 2021 | |
| பின்னவர் | அஜித் மன்னப்பெருமா |
| பெரும்பான்மை | 103,992 விருப்பு வாக்குகள் |
| இலங்கை நாடாளுமன்றம் இரத்தினபுரி மாவட்டம் | |
| பதவியில் 22 ஏப்ரல் 2010 – 26 சூன் 2015 | |
| பெரும்பான்மை | 59,318 விருப்பு வாக்குகள் |
| நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை அபிவிருத்து இராசாங்க அமைச்சர் | |
| பதவியில் 21 திசம்பர் 2018 – 21 நவம்பர் 2019 | |
| குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
| பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
| அமைச்சர் | கபீர் ஹாசிம் |
| சமூக மேம்பாட்டு, நலன்புரி துணை அமைச்சர் | |
| பதவியில் 4 செப்டம்பர் 2015 – 26 அக்டோபர் 2018 | |
| குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
| பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
| அமைச்சர் | எஸ். பி. திசாநாயக்க |
| சமூக சேவைகள் துணை அமைச்சர் | |
| பதவியில் 21 சனவரி 2015 – 17 ஆகத்து 2015 | |
| குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
| பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
| அமைச்சர் | பி. அரிசன் |
| சப்ரகமுவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் | |
| பதவியில் 23 ஆகத்து 2008 – 22 ஏப்ரல் 2010 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | சத்த வித்த ராசபக்ச பலங்க பத்திர அம்பகுமாரகே ரஞ்சன் லியோ சில்வெஸ்டர் அல்போன்சு 11 மார்ச்சு 1963 நீர்கொழும்பு, இலங்கை |
| தேசியம் | இலங்கை |
| அரசியல் கட்சி | ஐக்கிய மக்கள் சக்தி |
| உறவுகள் | விஜய குமாரணதுங்க, ஜீவன் குமாரதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கார்லோ பொன்சேகா |
| முன்னாள் மாணவர் | மரிசு இசுடெல்லா கல்லூரி |
| பணி | அரசியல்வாதி |
| தொழில் | திரைப்பட நடிகர் |
ரஞ்சன் ராமநாயக்கா (Ranjan Ramanayake,, பிறப்பு: மார்ச்சு 11, 1963) இலங்கை அரசியல்வாதியும்[1] நடிகரும், திரைப்பட இயக்குநரும், பாடகரும் ஆவார். இவர் பல சிங்களத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]67/1/A, தஹாம் மாவத்தை, மகரகமவில் வசிக்கும் இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்.
உசாத்துணை
[தொகு]- ரஞ்சன் ராமநாயக்கா நாடாளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளம்
- ↑ "This is new political culture – Ranjan". Sarasaviya. Archived from the original on 15 செப்டம்பர் 2018. Retrieved 11 March 2017.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)