ஐக்கிய மக்கள் சக்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஐக்கிய மக்கள் சக்தி
Samagi Jana Balawegaya
சுருக்கக்குறிSJB
தலைவர்சஜித் பிரேமதாச
பொதுச் செயலாளர்எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார
நிறுவனர்சஜித் பிரேமதாச
குறிக்கோளுரைTBA
தொடக்கம்10 பெப்ரவரி 2020 (22 மாதங்கள் முன்னர்) (2020-02-10)
தலைமையகம்"சிறீகொத்தா", கொள்ளுப்பிட்டி
உறுப்பினர்  (2020)ஐக்கிய தேசியக் கட்சி
ஜாதிக எல உறுமய
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு
தமிழ் முற்போக்குக் கூட்டணி
தொழிலாளர்களின் தேசிய ஒன்றியம்
அகில இலங்கை மக்கள் காங்கிரசு
ஜனநாயக மக்கள் முன்னணி
கொள்கைபழைமைவாதம்
தாராண்மைவாத பழமைவாதம்
பொருளாதாரத் தாராண்மைவாதம்
அரசியல் நிலைப்பாடுநடு-வலது அரசியல்[1]
தேசியக் கூட்டணிஐக்கிய தேசிய முன்னணி
நிறங்கள்     பச்சை
இலங்கை நாடாளுமன்றம்
106 / 225

ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya, சிங்களம்: සමගි ජනබලවේගය) என்பது இலங்கையின் ஒரு அரசியக் கூட்டணியாகும்.[2] இதன் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளார்.[3][4][5] இந்தக் கூட்டணி 2020 நாடாளுமன்றத் தேர்த்லில் போட்டியிடுவதற்காக முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அனுமதியுடன் அமைக்கப்பட்டது.[6] 2020 பெப்ரவரி 11 இல் இலங்கைத் தேர்தல் ஆணையம் இக்கூட்டணியை இலங்கையின் அரசியல் கட்சியாக அங்கீகரித்தது. இக்கட்சியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மந்துமபண்டார அறிவிக்கப்பட்டார்.[7] ஜாதிக எல உறுமய (ஜாஎஉ), சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு (இமுகா), தமிழ் முற்போக்குக் கூட்டணி (தமுகூ) ஆகியன இக்கூட்டணியின் 2020 பெப்ரவரி 12 இல் இணைந்தன.[8]

கூட்டணியில் உள்ள கட்சிகள்[தொகு]

தலைமை[தொகு]

பெயர் படிமம் மாகாணம் தலைமைக் காலம் தேர்தலுக்கு முந்தைய பதவி
சஜித் பிரேமதாச
Sajith Premadasa.jpg
தெற்கு 2020 – எதிர்க்கட்சித் தலைவர்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐக்கிய_மக்கள்_சக்தி&oldid=2926273" இருந்து மீள்விக்கப்பட்டது