கொள்ளுப்பிட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொள்ளுபிட்டி

කොල්ලුපිටිය

Kollpity
நகர்ப்புறம்
Kollupitiya junction.jpg
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்இலங்கை சீர்தர நேர வலயம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு00300 [1]

கொள்ளுப்பிட்டி (Kollpity) இலங்கையில் உள்ள கொழும்பின் நகர்ப்பகுதிகளில் ஒன்றாகும். கடைசி கண்டி அரசரைக் கவிழ்க்க முயன்று தோல்வியடைந்த ஒரு தலைவரை முன்னிட்டு இப்பகுதிக்கு இப்பெயர் அமைந்தது. பிரித்தானிய, டச்சுக் குடியேற்ற நாட்களில் இங்கு தென்னங்கள்ளில் இருந்து சாராயம் தயாரிக்கப்பட்டது.

தற்காலத்தில் இங்கு பல வணிகச் சரகங்களும் உயர்தர பாணி அங்காடி வளாகங்களும் அமைந்துள்ளன. சில வெளிநாட்டுத் தூதரகங்களும் இங்கு உள்ளன. இங்குள்ள மகா நுகெ பூங்கா எனப்படும் தனியார் சாலை மிகவும் புகழ் பெற்றது.

மேற்கோள்களும் குறிப்புக்களும்[தொகு]

  1. http://mohanjith.net/postal_codes/western/colombo/00300-kollupitiya.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்ளுப்பிட்டி&oldid=3303621" இருந்து மீள்விக்கப்பட்டது