சஜித் பிரேமதாச

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சஜித் பிரேமதாச
ஐக்கிய தேசியக் கட்சி யின் பிரதித் தலைவர்
ஹம்பாந்தோட்டை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2010
தனிநபர் தகவல்
பிறப்பு சனவரி 12, 1967 (1967-01-12) (அகவை 50)
இலங்கை
தேசியம் இலங்கையர்
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
பணி அரசியல்வாதி
சமயம் பௌத்தம்

சஜித் பிரேமதாச (Sajith Premadasa, பிறப்பு: சனவரி 12 1967), இலங்கை அரசியல்வாதி. இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமாவார். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இலங்கையின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசாவின் மகனாவார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று வீடமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

11/01, ரோயல் பார்க் எபார்மன்ட், லேக் டிரைவ், இராஜகிரியாவில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சஜித்_பிரேமதாச&oldid=2238868" இருந்து மீள்விக்கப்பட்டது